புதன், 18 ஜூன், 2014

மூட்டு வலியை தீர்க்கும் முத்ரா பயிற்சி



வாயு முத்ரா எனப்படும் முத்ரா பயிற்சி செய்வதன் மூலம்  மூட்டு வலியை சரிசெய்யலாம்....

செய்யும் விதம்: ஆள்காட்டி விரலை நன்றாக மடக்கி கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடும்படி வைக்கவும். ஆட்காட்டி விரலின் நகத்தின் மேல் உள்ள சதைப் பகுதியில் கட்டை விரலை பதிய வையுங்கள். மற்ற மூன்று விரலையும் நேராக நிமிர்த்தி வையுங்கள் இதுவே வாயு முத்திரையாகும். தினந்தோறும் இந்த பயிற்சியை 15 நிமிடங்கள் தொடர்ந்து செய்து வர விரைவில் குணமாகும்.

இந்த முத்ராவை செய்வதன் மூலம் மூட்டுக்களில் ஏற்படும் பிரச்னைகள் அகலும். மேலும் இந்த மூத்திராவானது பக்கவாத வியாதியை வராமல் தடுக்கும் ஆற்றலுடையது. உணவு உண்ட பிறகு ஜீரணம் ஆவதற்கு கடினமாக உணர்ந்தால், வஜ்ர ஆசனா முறையில் அமர்ந்து இந்த முத்ராவை செய்யலாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக