மும்பை பங்குச் சந்தை தரும் இலவச மென்பொருள்!
மும்பை பங்குச் சந்தை மார்க்கெட் வாட்ச் என்ற பெயரில் பங்குச்சந்தை மதிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளது.இதை நமது கணினியில் நிறுவியவுடன் கணினியின் முகப்புத்திரையில் இந்த மெனபொருள் தோன்றும். இதன் வழியே மூலம் மும்பை பங்குச்சந்தையில் பங்குகளின் விலைப்பட்டியலையும், செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள முடியும்.
இதன் முக்கிய சிறப்பம் என்னவெனில் நமக்கு வேண்டிய பங்குளை மட்டும் பார்க்கும்படியும் இம்மென்பொருளை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு
http://bseindia.com/gadget/gadget.asp
இதன் முக்கிய சிறப்பம் என்னவெனில் நமக்கு வேண்டிய பங்குளை மட்டும் பார்க்கும்படியும் இம்மென்பொருளை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு
http://bseindia.com/gadget/gadget.asp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக